SRH VS RCB: சன்ரைசர்ஸ் அணியை பழிவாங்குமா பெங்களூர் அணி – இன்று பலப்பரீட்சை!!

SRH VS RCB: சன்ரைசர்ஸ் அணியை பழிவாங்குமா பெங்களூர் அணி - இன்று பலப்பரீட்சை!!

SRH VS RCB: சன்ரைசர்ஸ் அணியை பழிவாங்குமா பெங்களூர் அணி: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மாதம் 22ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று நடக்க இருக்கும் 41 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த இரு அணிகளும் இதற்கு முன்னாள் மோதிய போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 287 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் பெரிய சாதனையை … Read more

IPL 16 Match 2024 – ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா ? KKR VS DC Live Review !

IPL 16 Match 2024

IPL 16 Match 2024: 10 அணிகள் விளையாடும் ஐபில் போட்டியில் இன்று 16வது போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளது. விசாகப்பட்டினம்தானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. IPL 16 Match 2024 டெல்லி : டெல்லி கேப்பிடல் தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி கண்டது. 2வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 12 ரன் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தது. மூன்றாவது போட்டியில் … Read more

Today IPL Match RCB vs LSG சொந்த மண்ணில் வெற்றி பெறுமா பெங்களூரு இதோ ஆட்டத்திற்கு முன் ரிவியூ !

Today IPL Match RCB vs LSG

Today IPL Match RCB vs LSG. இன்று நடக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோத உள்ளனர். இந்த வருட ஐபில் இல் இது 15வது போட்டியாகும். இந்த ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. Today IPL Match RCB vs LSG பெங்களூரு : தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் சென்னையிடம் தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பஞ்சாபை பதம் … Read more

IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., போட்டிகள் இங்கே நடைபெறாது?.., வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., போட்டிகள் இங்கே நடைபெறாது?.., வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் இந்த வருடத்திற்கான IPL போட்டிக்கான கால அட்டவணையை சமீபத்தில் வெளியீட்டு இருந்தது. அதன்படி IPL-ன் 17 வது சீசன் வருகிற 22ம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது. இதன் முதல் போட்டியில் பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடக்க இருக்கிறது. இதையடுத்து பஞ்சாப், கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளும்  சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. உடனுக்குடன் … Read more

SRH அணியின் புதிய கேப்டன் இவரா ? அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் – கோப்பையை வெல்லப்போவதாக உறுதி !

SRH அணியின் புதிய கேப்டன் இவரா ? அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் - கோப்பையை வெல்லப்போவதாக உறுதி !

JOIN WHATSAPP TO GET SPORTS NEWS SRH அணியின் புதிய கேப்டன் இவரா ?. கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் போட்டிகளில் ஒன்று தான் இந்த இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபில். தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஐபில் தொடர் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஹைதராபாத் அணி புதிய கேப்டனை நியமித்து அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. SRH அணியின் புதிய கேப்டன் : ஐபில் … Read more

அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர் ! கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு – தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப்போவதாக பேட்டி !

அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர் ! கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு - தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப்போவதாக பேட்டி !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பியான கவுதம் கம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிறகு கிரிக்கெட் தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட போவதாக குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர்: இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கடந்த … Read more

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!

JOIN WHATSAPP TO GET SPORTS NEWS ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு குஜராத் அணியின் கேப்டனாக இருந்த முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து … Read more

என்னது.., IPL மேட்சில் RCB கேப்டன் விராட் கோலி கிடையாதா?.., அதிர்ச்சியை கொடுத்த முன்னாள் வீரர்!!

என்னது.., IPL மேட்சில் RCB கேப்டன் விராட் கோலி கிடையாதா?.., அதிர்ச்சியை கொடுத்த முன்னாள் வீரர்!!

RCB கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியான IPL தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், விராட் கோலி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த முறையாவது கோலி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் முதல் இந்திய வீரர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். CSK முன்னாள் வீரர் … Read more