டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்யும் திட்டமில்லை – அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் அரசு மறுப்பு !

டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்யும் திட்டமில்லை - அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் அரசு மறுப்பு !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்யும் திட்டமில்லை என்று அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்யும் திட்டமில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் : தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பை கொல்லும் திட்டத்தை ஈரான் மறுத்துள்ளது, மேலும் இது ஒரு ‘போர் நடவடிக்கை’ என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த சில வாரங்களுக்குப் பிறகு … Read more

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!!

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை - இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!!

Breaking News: ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை: கடந்த சில மாதங்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை இன்னும் போர் அடங்காமல் இருந்து வரும் நிலையில் தற்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக இணையத்தில் … Read more

டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டம் – அமெரிக்க உளவுத்துறை தகவல் !

டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டம் - அமெரிக்க உளவுத்துறை தகவல் !

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது தற்போது உலக நாடுகளுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை … Read more

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு – முழு தகவல் இதோ !

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு - முழு தகவல் இதோ !

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு. நேற்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது ஈரான் நாட்டின் துணை அதிபராக பதவி வகித்து வந்த முகமது மொக்பர் தற்காலிக அதிபராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரான் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈரான் நாட்டில் அதிபர் தேதி அறிவிப்பு : ஈரான் … Read more

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு ! அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு !

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு ! அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு !

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு. மேலும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் பயணித்த யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என தகவல். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழப்பு : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி அஜர்பைஜான் நாட்டில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு … Read more