இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம் – இது பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடத்தி வரும் சூழ்நிலையில் இதன் விளைவாக பங்குச் சந்தையிலும் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம் கடந்த சில நாட்களாக ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதாவது, கடந்த 1ம் தேதி ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. அதுமட்டுமின்றி இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு … Read more