இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! IRFC Manager பதவிகள்! விண்ணப்பிக்க தகுதி என்ன?
இந்திய ரயில்வே நிதிக் கழகம் லிமிடெட் (IRFC) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Group General Manager (IT), Additional General Manager (Finance – Internal Audit), Manager (Finance) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் வேட்பாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இந்த 11 பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வி தகுதிகள் என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? … Read more