கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு ! வயநாட்டில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடி படையினருக்கும் இடையே மோதல் !
கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு. கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வயநாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் அதிரடி படையினருக்கு இடையே 2 மணி நேரம் துப்பாக்கி சூடு நீடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு : கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பர்மலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகளுக்கும் … Read more