இறுகப்பற்று படம் திரை விமர்சனம் ! புதிதாக திருமணமானவர்கள் கட்டாயம் பார்க்கனும் !
இறுகப்பற்று படம் திரை விமர்சனம். இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் இறுகப்பற்று . படத்தினை இயக்கியவர் யார் , படத்தின் கதை என்ன , குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்க முடியுமா போன்றவைகளை காணலாம் வாங்க. இறுகப்பற்று படம் திரை விமர்சனம் ! புதிதாக திருமணமானவர்கள் கட்டாயம் பார்க்கனும் ! இறுகப்பற்று படக்குழு : தெனாலிராமன் மற்றும் எலி போன்ற திரைப்படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் தான் இறுகப்பற்று திரைப்படத்தினை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு , ஸ்ரீ … Read more