ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?
இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ(ISRO) என்பது கடந்த 1969 இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ஆகும். பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு விளங்கி வரும் இந்த நிறுவனம் வான்வெளியில் உள்ளதை கண்டுபிடிக்க பல ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறது. எனவே இந்த நிறுவனத்தின் 10 வது தலைவராக சோம்நாத் கடந்த 2022 ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பதவியேற்றார். ISROவின் … Read more