ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் ! – தீர்ப்பு தேதி அறிவிப்பு !
விவாகரத்து வழக்கு விசாரணையில் ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு : கடந்த நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய … Read more