தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் தில் ராஜு.  வேலம்குச்ச வேங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேசன்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தயாரிப்பாளர் … Read more