இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024. ITDC என்பது மினிரத்னா பொதுத்துறை நிறுவனம் ஆகும். தற்போது இந்நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலிப்பாணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET JOB NOTIFICATION நிறுவனம்: இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பணிபுரியும் இடம்: புது டெல்லி காலிப்பணியிடங்கள் பெயர்: உதவி மேலாளர் … Read more