மாணவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் – பணம் கட்ட வேண்டாம் – அரசு அதிரடி அறிவிப்பு!
ஹரியானாவில் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITI) படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் பெற்று கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ITI படிப்பு: இந்திய உட்பட பல்வேறு நாடுகளில் இருக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தொடர்ந்து புது புது திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும் வெளிநாட்டுக்கு சென்று மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் – பணம் கட்ட வேண்டாம் – அரசு அதிரடி அறிவிப்பு! அந்த … Read more