BEML Group C வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் 100 அலுவலக உதவியாளர், ஐடிஐ நிரந்தர காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

BEML Group C வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் 100 அலுவலக உதவியாளர், ஐடிஐ நிரந்தர காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் சார்பில் BEML Group C வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி 100 அலுவலக உதவியாளர், ஐடிஐ நிரந்தர பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் பதவிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் … Read more