திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் – திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !
ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி கோயில் : ஆந்திரா மாநிலம் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நடந்த என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் … Read more