இந்த போட்டோவில் இருக்கும் பன்முக திறமை கொண்ட நடிகர் யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடி போயிருவீங்க!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், ஞானவேல்ராஜா படைப்பில் நடிகர் சூர்யாவின் உன்னதமான நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெய் பீம் படத்தில், அவர் நடித்த கதாபாத்திரம் தான் மணிகண்டனை உலகமெங்கும் பிரபலமடைய செய்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து குட் நைட் … Read more