ஜெயிலர் 2வில் இணையும் ரஜினிகாந்த் தனுஷ் – வெளிவந்த அட்டகாசமான தகவல்
ஜெயிலர் 2வில் இணையும் ரஜினிகாந்த் தனுஷ்: ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் வேட்டையன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். Join WhatsApp Group இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் சுமார் 650 கோடி வசூலித்து தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை தேடி தந்தது. ஜெயிலர் … Read more