2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!
அடுத்த ஆண்டு 2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு முக்கியமான அறிக்கையை வெளியீட்டு உள்ளது. தமிழக அரசு: பொங்கல் பண்டிகை வந்தாலே போதும் தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மாட்டு பொங்கல் வந்தால் சொல்லவா வேணும். அந்த நாளில் மாடுகளை பெருமைப்படுத்தும் விதமாக காளைகளை வைத்து ஒவ்வொரு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இந்த போட்டியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு … Read more