2024 ன் முதல் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கி பல்சர் பைக்கை தட்டி சென்ற இளைஞர்….

2024 ன் முதல் ஜல்லிக்கட்டில்

தமிழகத்தில் இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நடைபெற்று தற்போது நிறைவு பெற்றது. அதில் சுகேந்த் என்ற இளைஞர் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கி பல்சர் பைக்கை பரிசாக தட்டி சென்றார். பொங்கல் திருநாளை ஒட்டி தமிழத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல எதிர்ப்புகள் வந்த போதும் தமிழக இளைஞர்கள் அதனை … Read more