பலபேரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜனகராஜின் பரிதாப நிலைமை? ஆளு இப்படி ஆயிட்டாரே? ரசிகர்கள் ஷாக்!

பலபேரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜனகராஜின் பரிதாப நிலைமை?

பலபேரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜனகராஜின் பரிதாப நிலைமை: தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் காமெடியில் பின்னி பெடல் எடுத்தவர் தான் நடிகர் ஜனகராஜ் . இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவருடைய முக பாவனைகளும், குரலும் மற்ற நடிகர்களை விட தனித்து தெரிந்ததால் தான் இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். இவர் கடைசியாக 96 படத்தில் நடித்துள்ளார். அந்த படத்துடன் அவரை … Read more