மண்ணை கவ்விய “சைரன்” திரைப்படம்.., ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த சூப்பர் பரிசு.., இத்தனை கோடி மதிப்புள்ளதா?

மண்ணை கவ்விய "சைரன்" திரைப்படம்.., ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த சூப்பர் பரிசு.., இத்தனை கோடி மதிப்புள்ளதா?

ஜெயம் ரவி மாமியார் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றியிருந்தாலும், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தை அவருடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். இந்த படம் போட்ட பணத்தை எடுக்காவிட்டாலும் மருமகன் மீது நம்பிக்கை வைத்து அடுத்த படத்தையும் அவர் தயாரிக்க இருக்கிறார். உடனுக்குடன் செய்திகளை … Read more