SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

ஹைதராபாத் வாரங்கல் பகுதியில் SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நகைகளை வீட்டில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று மக்கள் லாக்கரில் வைக்கின்றனர். இப்பொது அங்கேயும் களவு போனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளெ நுழைந்த கும்பல் எச்சரிக்கை அலாரம் வயரை அறுத்து உள்ளது. பின்னர் காஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து உள்ளது. அதில் உள்ள அணைத்து நகைகளையும் திருடி உள்ளார்கள். பின்னர் போகும் பொது சிசி … Read more