Thug Life Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு ! ஜெயம் ரவிக்கு பதிலாக இணைந்த பிரபல நடிகர் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !
Thug Life Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு. தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில், த்ரிஷா, அபிராமி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து இந்த திரைப்படத்தினை தயாரிக்கின்றனர். அத்துடன் ஏஆர் ரஹ்மான் தக் லைப் திரைப்படத்திற்கு இசையமைக்கஉள்ளார். Thug Life Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு … Read more