அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு.., உலக தலைவர்கள் இரங்கல்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு.., உலக தலைவர்கள் இரங்கல்!!

ஜனாதிபதியாக இருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு குறித்த செய்தி வெளியானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றவர் தான் ஜிம்மி கார்டர். 1924 ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த இவர், கடந்த 1946ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகடாமியில் பட்டம் பெற்றார். அதன்பிறகு, நீர்மூழ்கி கப்பல் துறையில் பணி புரிந்தார். அந்த வேலை முடிந்ததும், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வேர்க்கடலை விவசாய தொழிலை … Read more