ஜிப்மர் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.1,10,000 சம்பளத்தில் அரசு வேலை !
ஜிப்மர் ஆட்சேர்ப்பு 2024. JIPMER – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி நிறுவனம்.சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இது 1956 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட முன்னணி மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாகும்.பாராளுமன்ற சட்டத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு JIPMER “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்” என அறிவிக்கப்பட்டுது. jipmer recruitment 2024. ஜிப்மர் ஆட்சேர்ப்பு 2024 VELAIVAIPPU SEITHIGAL 2024 … Read more