தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை

தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800 தேர்வு இல்லை

மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பின் படி தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள நடத்தை சிகிச்சைக்கான சிறப்புக் கல்வியாளர், தொழில்சார் சிகிச்சையாளர், சமூகப் பணியாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தருமபுரி அரசு வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கம் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Occupational Therapist (தொழில்சார் பயிற்சியாளர்) காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: Rs.23,000 வரை மாத … Read more