RITES ஆட்சேர்ப்பு 2023 ! தொழில்நுட்ப நிபுணர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
RITES ஆட்சேர்ப்பு 2023. Rail India Technical and Economic Service Limited என அறியப்பட்டது, இது ஒரு நவரத்னா, இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். மேலும் இது ஏப்ரல் 26, 1974 இல் இணைக்கப்பட்டது. இந்தியாவில் போக்குவரத்து ஆலோசனை மற்றும் பொறியியல் துறையில் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப நிபுணர் காலிப்பணியிடங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்க்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுதகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. rites recruitment 2024 technical … Read more