JIPMER புதுச்சேரி புதிய ஆட்சேர்ப்பு 2024 ! டிப்ளமோ தேர்ச்சி போதும் நேர்காணல் மூலம் வேலை ரெடி !
JIPMER புதுச்சேரி புதிய ஆட்சேர்ப்பு 2024. ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ புற்றுநோயியல் துறையில் நடக்கும் திட்டத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். JIPMER புதுச்சேரி புதிய ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GROUP GET JOB NOTIFICATION நிறுவனம்: ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி நிறுவனம் துறை: … Read more