செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பு பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு. ஈரோடு மாவட்ட சிறப்புத் திட்டம் கீழ் இயங்கி வரும் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் காலியாக இருக்கும் இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025 நிறுவனம் Implementation Department வகை TN Govt Jobs 2025 காலியிடங்கள் 01 பதவியின் பெயர் Young Professional வேலை இடம் Erode ஆரம்ப தேதி 13.02.2025 கடைசி தேதி 21.02.2025 இணையதளம் … Read more