தமிழ்நாடு அரசில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை 2024! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அரசில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை 2024 அறிவிப்பின் படி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் Computer Operator cum Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை 2024 JOIN … Read more