Oil India Limited வேலைவாய்ப்பு 2024 ! RS.70,000 முதல் RS.1,00,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
Oil India Limited வேலைவாய்ப்பு 2024. ஆயில் இந்தியா லிமிடெட் என்பது இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் OIL நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Oil India Limited வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : ஆயில் இந்தியா லிமிடெட் வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் ; Chemist Drilling Engineer HSE / Fire … Read more