THDC ஆட்சேர்ப்பு 2024 ! நிர்வாக செயலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
THDC ஆட்சேர்ப்பு 2024. இந்தியா லிமிடெட் – THDC என்பது இந்திய அரசாங்கத்தில் மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துறையாகும். இந்தியா லிமிடெட் ஒரு மினி ரத்னா வகை மத்திய அரசு நிறுவனமாகும். மேலும் THDCIL அதன் 1320 மெகாவாட் அனல் மின்சாரத் திட்டத்துடன் அனல் மின் உற்பத்தியில் இறங்கியுள்ளது. அதன் படி THDCIL நிறுவனமானது நிர்வாக செயலாளர் காலிப்பணியிடங்களின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். thdc … Read more