சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025! TNHRCE அலுவலக உதவியாளர்! சம்பளம்: Rs.41,800/-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பரிசாரகர்/சுயம்பாகி, அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் மற்றும் திருவலகு உள்ளிட்ட 07 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. chennai Amaindhakarai Ekambareswarar Temple Recruitment … Read more