மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 8வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024

பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள DSW மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024. வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே பகிரப்பட்டுள்ளன. நிறுவனம் சமூக நலத்துறை வேலை பிரிவு மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் காலியிடங்களின் எண்ணிக்கை 06 தொடக்க தேதி 13.07.2024 கடைசி தேதி 31.07.2024 … Read more

பெண்களுக்கு அரசு வேலை 2024 ! இராணிப்பேட்டை மாவட்ட OSC ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

பெண்களுக்கு அரசு வேலை 2024 ! இராணிப்பேட்டை மாவட்ட OSC ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் OSC ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களுக்கு அரசு வேலை 2024 சார்பில் வழக்கு பணியாளர் மற்றும் மூத்த ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Rs.18,000 முதல் Rs. 22,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். மேலும் இந்த பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதனை தொடர்ந்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம். நிறுவனம் OSC ஒருங்கிணைந்த சேவை மையம் வேலை பிரிவு தமிழ்நாடு … Read more