2020 to 2024 Batch Job Openings ! தேசிய தொழிற்பயிற்சித் திட்ட வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு !

2020 to 2024 Batch Job Openings

சேலத்தில் மகேந்திரா கல்வி நிறுவனங்களுடன் இனைந்து 2020 to 2024 Batch Job Openings. தேசிய தொழிற்பயிற்சித் திட்ட வேலைவாய்ப்பு முகாம் 2024 பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த Apprentice வேலைவாய்ப்பினை பெற இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் பட்டதாரிகளின் வசதிக்காக இலவச போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2020 … Read more