CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 1130 காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றான CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 1130 காலியிடங்கள் அறிவிப்பு 2024 அறிவிப்பின் மூலம் கான்ஸ்டபிள் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த … Read more