POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மத்திய அரசு CTC அடிப்படையில் சம்பளம்!

POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மத்திய அரசு CTC அடிப்படையில் சம்பளம்!

Jobs: சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூக மேலாண்மை, ஆகியவற்றில் POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் POWERGRID வேலை வகை மத்திய அரசு வேலைகள் ஆரம்ப தேதி 04.12.2024 கடைசி தேதி 24.12.2024 அதிகாரபூர்வ இணையதளம் https://www.powergrid.in/ நிறுவனத்தின் பெயர்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Officer Trainee காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14 கல்வி தகுதி: சுற்றுச்சூழல் அறிவியல் / இயற்கை வள மேலாண்மை / … Read more

Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation

Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation

100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் Nainital வங்கி துறையில் Clerk வேலைவாய்ப்பு 2024 பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நைனிடால் வங்கி எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Nainital Bank Limited வேலை வகை வங்கி வேலைகள் 2024 ஆரம்ப தேதி 04.12.2024 கடைசி தேதி 22.12.2024 அதிகாரபூர்வ இணையதளம் https://www.nainitalbank.co.in/english/home.aspx வங்கியின் பெயர்: Nainital … Read more

திருப்பூர் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024! 14 காலியிடங்கள் சம்பளம்: Rs 1,37,837

திருப்பூர் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024! 14 காலியிடங்கள் சம்பளம்: Rs 1,37,837

வேலைவாய்ப்பு செய்திகள்: ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகமான திருப்பூர் மாவட்டம் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 14 கலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு மூத்த குடிமக்களுக்கான முழு நேர/பகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பை விண்ணப்பிக்கலாம். மேலும் ESIC உடன் பணிபுரிவதற்கான வாய்ப்பை நீங்கள் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கான வாய்ப்பாக இருக்கலாம். இந்தக் கட்டுரை ESIC திருப்பூர் ஆட்சேர்ப்பு 2024 பதவிகளுக்கான கல்வி தகுதி, காலியிடம் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் … Read more

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024: Best Job Portal in Tamil Nadu

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024: Best Job Portal in Tamil Nadu

சமீபத்தில் வெளிவந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு முழுவதும் இங்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு TNPSC மட்டும் இல்லாமல் பல துறைகளில் தினம்தோறும் நேரடி ஆட்சேர்ப்பு செய்து வருகிறது. அப்படை அறிவிக்கப்பட்ட வேலைகள் முழுவதும் கீழே தரப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து மத்திய அரசில் வந்த அறிவிப்புகளும் அடங்கும். லிங்கை கிளிக் செய்து முழு விபரத்தையும் காணலாம். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 TNJFU இளநிலை உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! டிகிரி படித்திருந்தால் போதும் … Read more

RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரயில்வே வாரிய வேலைகள் அறிவிப்பு – அப்ளை ஆன்லைன் லிங்க் !

RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரயில்வே வாரிய வேலைகள் அறிவிப்பு - அப்ளை ஆன்லைன் லிங்க் !

வேலைவாய்ப்பு செய்திகள்: RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024. இந்திய ரயில்வே வாரியம் பின்வரும் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 16.09.2024 அன்று 23:59 மணி நேரத்திற்குள் www.rrbchennai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், போன்ற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Tamilnadu Jobs நிறுவன பெயர் RRB வேலை பிரிவு ரயில்வே வேலைகள் காலியிடங்கள் எண்ணிக்கை 1376 பணியமர்த்தப்படும் இடம் இந்தியா விண்ணப்பிக்க தொடக்க … Read more

தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! NSIC மத்திய அரசு தலைமை தொழில்நுட்ப அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! NSIC மத்திய அரசு தலைமை தொழில்நுட்ப அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய அரசின் சிறு, குறு நிறுவன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை தேசிய சிறுதொழில் கழகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Lead (Procurement) மற்றும் Chief Technology Officer போன்ற பதவிகளை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு மின்னஞ்சல் அல்லது போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே பகிரப்பட்டுள்ளது. நிறுவன பெயர் National Small Industries … Read more

மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024 ! இன்று வெளியான அறிவிப்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024 ! இன்று வெளியான அறிவிப்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024. Mumbai Port Authority சார்பில் DCE பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவில் துறையில் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : மும்பை துறைமுக ஆணையம் வகை : மத்திய அரசு வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : Deputy Chief Engineer சம்பளம் : Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை … Read more