ISI ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய புள்ளியியல் நிறுவனதில் ஒரு டிகிரி போதும் மாதம் ரூ.32,000 வரை சம்பளத்தில் வேலை !

ISI ஆட்சேர்ப்பு 2024

ISI ஆட்சேர்ப்பு 2024. இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI), 1931 இல் நிறுவப்பட்ட ஒரு பொது பல்கலைக்கழகம் ஆகும். தற்போது, இந்நிறுவனத்தில், பணிபுரிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். ISI ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) பணிபுரியும் இடம்: கொல்கத்தா திட்டம்: குழந்தை கண்காணிப்பில் தொலை நுண்ணறிவு காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: திட்டத்துடன் இணைக்கப்பட நபர் – … Read more