KHPT ஆட்சேர்ப்பு 2024 ! 17 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, தேர்வு கிடையாது நேர்காணல் மூலம் பல மாநிலங்களில் வேலை !
KHPT ஆட்சேர்ப்பு 2024. கர்நாடக சுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை என்பது இந்தியாவில் உள்ள சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அமைப்பில் பணிபுரிய தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். KHPT ஆட்சேர்ப்பு 2024 Join Whatsapp get TNGovt Jobs Update அமைப்பு: கர்நாடக சுகாதார … Read more