பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!
விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோவான பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. சமீபத்தில் நிறைவு பெற்ற பிக்பாஸ் சீசன் 8 ஷோவின் டைட்டிலை முத்துக்குமரன் என்பவர் அடித்து சென்றார். அவருக்கு 40 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அன்ஷிதா. இந்த ஷோவில் 80 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அன்ஷிதாவுக்கு … Read more