Jodi Are You Ready டைட்டில் வின்னர் 2024. Tittleஐ தட்டி தூக்கிய பிக் பாஸ் பிரபலம்… 7 லட்சம் பரிசுடன் !

Jodi Are You Ready டைட்டில் வின்னர் 2024

Jodi Are You Ready டைட்டில் வின்னர் 2024. விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருவது தான் ஜோடி ஆர் யூ ரெடி. இதில் சாண்டி மாஸ்டர், நடிகை மீனா மற்றும் ஸ்ரீதிவ்யா விஜயகுமார் போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். Jodi Are You Ready டைட்டில் வின்னர் 2024 இந்த ஷோ தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 12 ஜோடியுடன் தொடங்கிய JodiAreYouReady நிகழ்ச்சி தற்போது 5 போட்டியாளர்களுடன் Final … Read more