SSC JE ஆட்சேர்ப்பு 2024 ! 968 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு மாதம் Rs .1,12,400/- சம்பளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !
SSC JE ஆட்சேர்ப்பு 2024. இந்திய அரசின் பல நிறுவனங்கள்/ அலுவலகங்களில் பல்வேறு இளைய பொறியாளர் பதவிகளை நிரப்பிட பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வு நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை குறித்து கீழே காணலாம். SSC JE ஆட்சேர்ப்பு 2024 Join Whatsapp channel நிறுவனம்: இந்திய அரசு நிறுவனங்கள்/அலுவலகங்கள் ஆணையம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் பணிபுரியும் இடம்: இந்திய முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள் காலிப்பணியிடங்கள் பெயர் & … Read more