அடேங்கப்பா.., நடிகர் சூர்யாவுக்கு இப்படியொரு மச்சினிச்சி இருக்காங்களா? அழகிய புகைப்படம் இதோ!

அடேங்கப்பா.., நடிகர் சூர்யாவுக்கு இப்படியொரு மச்சினிச்சி இருக்காங்களா? அழகிய புகைப்படம் இதோ!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இருந்து வந்தவர் தான் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிய ஜோதிகா, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது சூர்யா மீது அவர் வைத்த காதல் கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஜோதிகாவை நடிக்க சூர்யா சம்மதித்துள்ளார். JOIN … Read more