தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
தற்போது தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025 பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது JOIN WHATSAPP TO GET DAILY NEWS கபீர் புரஸ்கார் விருது 2024: சமுதாய மற்றும் சமுதாய நல்லிணக்கத்திற்கான தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025 ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் … Read more