“டில்லி” திரும்பி வருவான்.., அரங்கத்தை அதிர வைத்த கார்த்திக்.., ” கைதி 2 ” ஷூட்டிங் எப்போது தெரியுமா?
“கைதி 2” ஷூட்டிங் எப்போது ஜப்பான் படத்தின் தோல்வியை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், அடுத்தடுத்து நிற்க கூட நேரம் இல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி 96 பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் கார்த்திக் 27 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கைதி 2 குறித்து … Read more