Please வாழ விடுங்க.., கொந்தளித்த சாண்டி முன்னாள் மனைவி காஜல்.., எந்த விஷயத்திற்காக தெரியுமா?
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகவும், பிரபல நடிகராகவும் உருவெடுத்திருப்பவர் தான் சாண்டி. இவர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இதனை தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் இவர் தனது முதல் மனைவி காஜல்பசுபதியை விவாகரத்து செய்து, இரண்டாம் திருமணம் முடித்து செட்டிலானார். தற்போது காஜலும் நேற்று இரண்டாவது திருமணத்தை காதும் காதுமாய் முடித்த நிலையில், சோசியல் மீடியாவில் பலரும் … Read more