தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின்!!
Breaking News: தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்: திமுக கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து பல்வேறு நல்ல திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வருகிறார். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக புது புது வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் இதுவரை பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்வர் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த மாணவர்கள் … Read more