சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார் !
தற்போது சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு நிகழ்வை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (07-10-24) மாலை 6 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் நூற்றாண்டு பூங்கா : கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழா உரையில் சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள சுமார் … Read more