கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024 ! 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024 ! 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024. தமிழ்நாடு அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024 அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கனவு இல்லம் திட்டம் : கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி … Read more