கலைஞர் நினைவு நாணயம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா ?
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலைஞர் நினைவு நாணயம் விற்பனை தொடங்கியுள்ளது. அதன் படி மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் நினைவு நாணயம் : தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் தற்போது மத்திய அரசு இளையதளத்தின் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் மத்திய … Read more