கலாக்ஷேத்ரா அறக்கட்டளை Engineer வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.55,000 சம்பளம் தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை Engineer வேலைவாய்ப்பு 2024. இது கலை மற்றும் கலாச்சார அகாடமி ஆகும். சென்னையில் அமைந்துள்ள இந்த அறக்கட்டளையில் ஒலி பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். கலாக்ஷேத்ரா அறக்கட்டளை Engineer வேலைவாய்ப்பு 2024 Join whatsapp group அமைப்பு: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பணிபுரியும் இடம்: சென்னை காலிப்பணியிடங்கள் பெயர்: ஒலி பொறியாளர் (Sound Engineer) கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஒலி அமைவு பொறியியலில் இளங்கலை பட்டம் … Read more