கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !
தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி கள்ளசாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த விஷ சாராயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், … Read more